பாலைதீவு திருவிழா முன்னாயத்த கலந்துரையாடல்
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலாளர்…