Category: What’s New

ஆயருடனான சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகை தந்து தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்…

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட ஒளிவிழா

யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் குருமட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கௌரவிப்புக்களும் நடைபெற்றன. இந்நிகழ்வில் பருத்தித்துறை…

மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை பரிசளிப்பு மற்றும் ஒளிவிழா

மாதகல் சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்பு மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி. பெலிசிற்ரா றமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும்…

பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும்

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும் கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மாகாண கல்வி அமைச்சின் செயலர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின்…

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை மாணவிகளின் சாதனை

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை மாணவிகள் 2023,24 கல்வியாண்டில் இணைபாடவிதான செயற்பாடுகளில் வெற்றிபெற்று கௌரவிப்புக்களை பெற்றுள்ளார்கள். மாணவி செல்வி வைஸ்ணவி நிறோஜியன் அவர்கள் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய இலக்கிய விழா கவிதை ஆக்கப் போட்டியில் முதலாமிடத்தை பெற்று 20ஆம்…