Author: admin

இரத்தினபுரி அமல உற்பவ அன்னை சிறிய குருமட த்திற்கு புதிய அதிபர்

இரத்தினபுரி மறைமாவட்டத்திலுள்ள அமல உற்பவ அன்னை சிறிய குருமட அதிபராக அருட்தந்தை நிரோசன் வாஸ் அவர்களும் உதவி அதிபராக அருட்தந்தை நிர்மல் பெர்னாண்டோ அவர்களும் மறைமாவட்ட ஆயர் அன்ரன் வைமன் குருஸ் அவர்களால் நியமனம் பெற்று தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வு…

கனடா கோர்ண்வோல் தமிழ் கத்தோலிக்க ஒளிவிழா

கனடா நாட்டின் கோர்ண்வோல் பிரதேச தமிழ் கத்தோலிக்க மக்கள் இணைந்து முன்னெடுத்த ஒளிவிழா கடந்த மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை Blessed Nativity மண்டபத்தில் நடைபெற்றது. பங்குச்சபை தலைவர் திரு. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின்…

திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை

மட்டக்களப்பு மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. திருப்பாலத்துவ சபை இயக்குனர் அருட்தந்தை நிகஸ்டன் பீட்டர்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட சமூக…

மாங்குளம் புனித அக்னெஸ் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

மாங்குளம் புனித அக்னெஸ் அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 20ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா

கட்டைக்காடு பங்கின் புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…