புதுப் பொலிவுடன் பரந்தன் பங்குப் பணிமனை
பரந்தன் புனித அந்தோனியார் ஆலய பங்குப் பணிமனை புனரமைப்பு செய்யப்பட்டு 03.09.2020 வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலய வளாகத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் சுருபமும்…