Author: admin

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

மண்டைதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் திரு. சேவியர் சுவைனஸ் அவர்களின் அன்புத்தாயாரும் அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் சகோதரியுமான திருமதி சேவியர் மேரி றோஸ் அவர்கள் 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன்…

ஒன்றிப்பு வார நிகழ்வுகள்

யாழ். கிறிஸ்தவ ஒன்றியமும், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான யாழ். மறைமாவட்ட ஆணைக்குழுவும் இணைந்து முன்னெடுத்த ஒன்றிப்பு வார நிகழ்வுகள் 18ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றன. முதல்நாள் நிகழ்வுகள் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை…

பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள்

அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகளை நடாத்த இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இப்போட்டிக்கு கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் குழுவாக விண்ணப்பிக்க…

திருமண வாழ்வில் இணைந்த தம்பதியினர், அவர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு நிகழ்வு

யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட திருமண வாழ்வில் இணைந்த தம்பதியினர் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு நிகழ்வு 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. கொழும்புத்துறை பங்குத்தந்தை அருட்தந்தை…

நாடக பயிற்சிப் பட்டறை

யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நாடக பயிற்சிப் பட்டறை 25ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. திருமறைக்கலாமன்ற கலைஞர்களான திரு.…