இலங்கைத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை எட்டுவதில் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் – இலங்கை வடக்கு கிழக்கு ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வருக்கு கடிதம்
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்க் கத்தோலிக்க ஆயர்கள் ஒன்றியம் தமிழக முதல்வர் மரியாதைக்குரிய மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் கடந்த 27.08.2021 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ் நாட்டில்…