பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா
போர்த்துக்கல் நாட்டின் பற்றிமா பதியில் அன்னை கொடுத்த காட்சிகளில் இறுதிகாட்சி இடம்பெற்ற தின திருவிழா கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள்…