சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 175வது ஆண்டு விழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 175வது ஆண்டு யூபிலி விழா கடந்த 13. 6. 2017 அன்று மிகவும் விமர்சயாக கொண்டாடப்பட்டது.
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 175வது ஆண்டு யூபிலி விழா கடந்த 13. 6. 2017 அன்று மிகவும் விமர்சயாக கொண்டாடப்பட்டது.
இம் மாதம் 9ம் திகதி மாலை 4.30 மணியளவில் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் 47 மாணவர்களுக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை எமது மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு. ஜஸ்ரின் ஞானப்பிரகாரம் ஆண்டகை அவர்கள் வழங்கினார்.
கிளிநொச்சி மறைக்கோட்ட மட்டத்தில் பங்குகளுக்கிடையிலான இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் 10. 6. 2017 அன்று கிளிநொச்சி திரேசாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
யாழ் திருக்குடும்ப கன்னியர் பாடசாலையின் பரிசளிப்பு விழா 11. 5. 2107 அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலை மன்டபத்தில் நடைபெற்றது.
மல்வம் பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனமானது 6. 5. 2017 அன்று மல்வம் திருக்குடும் ஆலயத்தில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.