‘இளையோர் நாம் – கிறிஸ்துவின் ஒளியில் மாறிடுவோம் மாற்றத்தை நோக்கி’ – குழு பாடல் போட்டி
டிச.9 யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் அமரர் அருட்பணி சரத்ஜீவன் ஞாபகார்த்த கிறிஸ்து பிறப்பு குழு பாடல் போட்டி இன்று காலை மறைகல்வி நிலையத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்பணி அன்ரன் ஸ்டீபன் தலைமையில் மிகவும்…