ஆரோபண சிறுவர் இல்லத்தில் தேங்காய் பொச்சுமட்டையினை துளாக்கி இயற்கை பசளை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம்
ஆரோபண சிறுவர் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த தேங்காய் பொச்சுமட்டையினை துளாக்கி இயற்கை பசளை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் 20.06.2021 அன்று யாழ். மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டைகையினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.