Author: admin

சர்வதேச சமாதான தினம்

ஒரு சிறந்த சமத்துவமான, நிலையான உலகத்தை நோக்கி, என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச சமாதான தினம் செப்டெம்பர் 21ஆம் திகதி அமலமரித் தியாகிகள் சபையின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தினால் யாழ்ப்பாணத்தில் சாட்டி எனும் கிராமத்திலும்…

புனித வின்சென்ற் டி போல் திருவிழா

புனித வின்சென்ற் டி போல் திருவிழா 27.09.2021 கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு புனித வின்சென்ற் டி போல் தேசிய சபை ஆன்ம இயக்குனரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக அன்றைய தினம் மாலை 7.00மணியிலிருந்து 7.30மணிவரை இலங்கையிலுள்ள அனைத்து வின்சென்தியர்களும் ஒன்றாக…

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் உணவுப்பொதிகள்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் கிளிநொச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளிலும், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள விசேட தேவையுடையோரின் மேம்பாட்டிற்கென சமூகம் சார் நிகழ்ச்சி திட்டத்தினை கடந்த வருடம் யூன் மாதம் முதல் முன்னெடுத்து வருகின்றது.…

கா.போ.தா சாதாரண தர பரீட்சை பெறுபோறுகள்

கா.போ.தா சாதாரண தர பரீட்சை பெறுபோறுகள் கடந்த வியாழக்கிழமை வெளிவந்துள்ள நிலையில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 94 வீதமானவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இவர்களில் மூவர் ஒன்பது பாடங்களிலும் ஐவர் சங்கீதபாடம் தவிர்து எட்டுப்பாடங்களிலும்…