Author: admin

கூட்டொருங்கியக்கத் திருஅவையாகப் பயணிப்போம் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக திருத்தந்தையின் அழைப்பு

2023ஆம் ஆண்டு உரோமையில் நடைபெறவுள்ள 16வது உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், திரு அவை எவ்வாறு ஒரு கூட்டொருங்கியக்கத் திரு அவையாகப் (Synodal Church) பயணிப்பது என்பதை தேர்ந்து தெளிதலே இம் மாமன்றத்தின் நோக்கமெனத் தெரிவித்துள்ளார்.வருகிற ஒக்டோபர்…

புனித பிரான்சிஸ் சவேரியர் குருத்துவ கல்லூரியில் 2021/22ற்கான புதிய கல்வி ஆண்டு ஆங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியர் குருத்துவ கல்லூரியில் 2021/22 ற்கான புதிய கல்வி ஆண்டின் ஆங்குரார்ப்பண நிகழ்வு கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின்…

கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து கூட்டு ஆராதனை

உலகில் பரவி வரும் கொரோணா தொற்றுநோய் நீங்க யாழ். கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கூட்டு ஆராதனை 01.10.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட்…

குளமங்கால் பங்கில் இரத்ததான முகாம்

குளமங்கால் புனித சதாசகாய அன்னை இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயிருக்கு உதிரம் என்று அழைப்போடு கொவிட் – 19 பேரிடர் கால இரத்ததான முகாம் குளமங்கால் புனித சவேரியார் ஆலய வளாகத்தில் 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தெல்லிப்பளை வைத்தியசாலை இரத்தவங்கி…

பங்கு பணி மாற்றங்கள்

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கடந்த காலங்களில் பணியாற்றி வந்த அருட்திரு அன்ரனிதாஸ் அவர்கள் தனது பணியை அங்கு நிறைவுசெய்து இளவாலை மறைக்கோட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் புதிய பங்குத்தந்தையாக யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களினால்…