Author: admin

யாழ். மரியன்னை பேராலயத்தில் உலக ஆயர்கள் மாமன்ற அங்குரார்ப்பணம்

கடந்த ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கானிலுள்ள புனித பேதுரு பேராலயத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட 2023ம் ஆண்டு நிறைவுபெறவுள்ள உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான தலத் திரு அவைகளின் தயாரிப்புச் செயற்பாடுகள் 17ம் திகதி ஞாயிறன்று யாழ்.…

சர்வதேச உணவு தினம்

சர்வதேச உணவு தினம் 16ஆம் திகதி சனிக்கிழமை நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு செயற்திட்ட ஒருங்கிணைப்பில்; இயக்குனர் அருட்திரு செபஜீவன் அவர்களின் தலைமையில் இத்தினத்திற்கான விசேட நிகழ்வு நேற்றைய தினம் அங்கு…

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலய திருவிழா

போர்த்துக்கல் நாட்டின் பற்றிமா பதியில் அன்னை கொடுத்த காட்சிகளில் இறுதிகாட்சி இடம்பெற்ற தின திருவிழா கடந்த 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள்…