Author: admin

பலவான் இயேசுவே திருவழிபாட்டு பாடல்கள் அடங்கிய இறுவட்டு

பலவான் இயேசுவே திருவழிபாட்டு பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு 26 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலா மன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

புனித வின்சன் டி போல் சபை பொதுக் கூட்டம் – கொய்யாத்தோட்டம்

கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயப் பங்கின் புனித வின்சன் டி போல் சபை – கிறிஸ்து அரசர் பந்தியினரது முதலா வது ஆண்டுப் பொதுக் கூட்டம் 20ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

குருக்கள் துறவிகள் மற்றும் பக்திசபையினருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தை சேர்ந்த குருக்கள் துறவிகள் மற்றும் பக்திசபையினருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு 21ம் திகதி கடந்த திங்கட்கிழமை மண்டைதீவு அணுசா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பூநகரி, பள்ளிக்குடா பிரதேச மக்களின் மேம்பாட்டை நோக்காகக்கொண்டு முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரிகள் பூநகரி, பள்ளிக்குடா பிரதேச மக்களின் மேம்பாட்டை நோக்காகக்கொண்டு முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 17ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அங்கு நடைபெற்றது.

வாழ்வியற்றிறன் அபிவிருத்திக் கற்கைநெறி

மனிதத்தை நேசித்து, வீழ்ந்தோரைத் தூக்கிவிடுவோம்! நேராக யோசித்து, புது வாழ்வில் பயணிப்போம்! கூட்டு முயற்சியினை முன்னெடுத்து, குவலயத்தில் சுடர்விடுவோம்! எனும் நோக்கங்களைக்கொண்டு மாற்றம் அறக்கட்டளை அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட வாழ்வியற்றிறன் அபிவிருத்திக் கற்கைநெறி 21ஆம் திகதி திங்கள் தொடக்கம் 25ஆம் திகதி வெள்ளி…