JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 19.03.2022
https://youtu.be/OdcMNRRhyGM
https://youtu.be/OdcMNRRhyGM
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி திருவிழா 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
தீவக மறைக்கோட்டம் கரம்பன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ முகாம் கடந்த 12ம்,13ம் திகதிகளில் அங்கு நடைபெற்றது.
யாழ் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களைச் சேர்ந்த திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சியும், சின்னம் சூட்டும் விழாவும் கடந்த 13ம் திகதி சிலாபம் மறைமாவட்டதின் மாதம்பேயில் அமைந்துள்ள தியான இல்லத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். குருநகர், புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.