உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற ஆயத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு
யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற ஆயத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்னமடு அன்னை திருத்தலத்தில் இடம்பெற்றது.