இரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்
இரணைப்பாலை பங்கு மறைக்கல்வி மாணவர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல் 9ஆம் திகதி சனிக்கிழமை இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலய வளாகத்தில் யாழ். மறைமாவட்ட மறைக்கலவி இயக்குனர் அருட்திரு யேம்ஸ் அவர்களின் வாழிகாட்டலில் நடைபெற்றது.