சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை
யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை 02ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஆணைக்கோட்டை கிராமத்தில் இடம்பெற்றது.