நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பற்ற அரசியல் தலைமைகளே காரணம் – யாழ் மறைமாவட்ட ஆயர்
நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பற்ற அரசியல் தலைமைகளே காரணம் என யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் தமது உயிர்ப்பு ஞாயிறு செய்தியில் தெரிவித்துள்ளார்.