உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் வத்திக்கான் விஜயம்
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்வர்களை உள்ளடக்கிய குழுவினர் கொழும்பு பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் அவர்களின் தலைமையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்திப்பதற்காக வத்திக்கான் நோக்கி 16ஆம் திகதி பயணமாகியுள்ளனர்.