யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்காலத் தியானமும் ஒன்றுகூடலும்
யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்காலத் தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதகல் லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை…