Author: admin

அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள்

அச்சுவேலியில் அமைந்துள்ள அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கணினி, ஆங்கிலம், சிங்களம், மனைப்பொருளியல், தையல், ஆரி வேர்க், பெண்கள் அலங்காரம் மற்றும் கேக் ஜசிங் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய இக்கற்கை…

நாக்கியபுலம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா

சுன்னாகம் பங்கின் நாக்கியபுலம் புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி திங்கட்கிழமை…

தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல திருவிழா

பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…

பலாலி – ஊறணி பங்கு உறுதிப்பூசுதல்

பலாலி – ஊறணி பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 14ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பலாலி புனித ஆரோக்கிய…

கொழும்புத்துறை சென். ஜோசப் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை சென். ஜோசப் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 14ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு. தனறூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கல்வி வலய பிரதி பணிப்பாளர் திரு. ஆயவன்…