Author: admin

ஒளிவிழாக்கள்

இளவாலை போயிட்டி லூர்து அன்னை, சகாயபுரம் புனித சதாசகாய அன்னை, மற்றும் சேந்தாங்குளம் ஆரோக்கியநாதர் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா முறையே கடந்த 26, 28, 29ஆம் திகதிகளில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானரூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா…

தாளையடி பங்கு ஒளிவிழாக்கள்

தாளையடி பங்கின் குடாரப்பு புனித கார்மேல் அன்னை, நெல்லியான் புனித யூதாததேயு, செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார், நாகர்கோவில் புனித சவேரியார் மற்றும் தாளையடி புனித அந்தோனியார் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா முறையே கடந்த 26,27,28,29,30ஆம் திகதிகளில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர்…

உலருணவு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் கையளிப்பு

கிறிஸ்து பிறப்புக்காலத்தில் பகிர்தலை மையமாகக்கொண்டு பல இடங்களிலும் பலராலும் உலருணவு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 25ஆம் திகதி புதன்கிழமை வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட வேலனை, இளவாலை பிரதேசத்திலுள்ள ஒருதொகுதி மக்களுக்கான உணவுப்பொதிகள் அகில இலங்கை சமாதான நீதவான்…

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய கரோல் பாடல் போட்டி

நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் பாடல் போட்டி கடந்த மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் சியோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய…

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலய ஒளிவிழா

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நல்லாயன் துறவற சபை…