புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை
இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் 2025/26 ஆம் ஆண்டின் புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 15, 16 ஆம் திகதிகளில் கொழும்பு உயர் மறைமாவட்ட உதம்மிட புனித ஜோசப் இளையோர் நிலையத்தில் நடைபெற்றது. சம்மேளன இயக்குநர் அருட்தந்தை…