உருத்திரபுரம் பங்கு புனித பற்றிமா பந்தியின் வின்சன்ட் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம்
உருத்திரபுரம் பங்கு புனித பற்றிமா பந்தியின் வின்சன்ட் டி போல் சபை வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் ஆரோபணம் இளையோர் இல்லத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட…