யாழ். மறைமாவட்ட ஆயரின் புதுவருட வாழ்த்துச்செய்தி
அருள்தரும் யூபிலி ஆண்டில் அன்னையின் கரம்பிடித்து ஏமாற்றத்தை தவிர்த்து உளமாற்றத்தை நோக்கி பயணிப்போமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உலகில் நிலவிய இயற்கை அனர்த்தங்கள், யுத்த அழிவுகள், இடப்பெயர்வுகள்,…