Author: admin

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய ஒளிவிழா

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன. கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள்…

அமலமரித்தியாகிகள் சபை குடும்ப பணியக ஒளிவிழா

அமலமரித்தியாகிகள் சபை குடும்ப பணியகத்தால் முன்னெக்கப்பட்ட ஒளிவிழா கடந்த மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய மத்தாயஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பணியக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி வில்பிறட் முடியப்பு அவர்கள் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் 1965ஆம் தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 60 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து பல இடங்களிலும்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

ஆசியாவின் முன்னணி இறையியலாளர்களில் ஒருவரான அருட்தந்தை Felix Wilfred அவர்கள் 7ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு 76 வயதில் இறைபதமடைந்துள்ளார். புகழ்பெற்ற இந்திய இறையியலாளரான அருட்தந்தை Felix Wilfred அவர்கள் இறையியல், சமூக நீதி மற்றும் ஏழைகள்,…

யாழ். மறைமாவட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கான் பேதுரு பெருங்கோவிலில் 24ஆம் திகதி கிறிஸ்து பிறப்புவிழா நள்ளிரவு திருப்பலிக்கு முன்பாக புனித கதவை திறந்து யூபிலி ஆண்டை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இதனை தொடர்ந்து மறைமாவட்ட ரீதியாக யூபிலி ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 29ஆம் திகதி…