சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல உழவர் வண்டில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல்
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல உழவர் வண்டில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பட்டிப்பொங்கல் நிகழ்வு 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் பொங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் திருப்பலி நிறைவில்…