யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான ஏற்பாடுகள்
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் இவ்வருடமும் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வருகின்ற 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 05 மணிக்கு ஒப்புரவு அருளடையாளமும்…