சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம்
சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இத்தியானத்தில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெயபாலன் அவர்கள் கலந்து…