பெரிய விளான் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி மேரியன் அவர்களின் வழிகாட்டலில் இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.