குருநகர் பங்கின் துணை ஆலயமான சிறுத்தீவு புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். புனித வளனார் கத்தோலிக்க அச்சக முகாமையாளர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.