கொழும்புத்துறை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு கடந்த 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செல்வன் டிசாந் தலைவராகவும் செல்வன் டினுசன் உபதலைவராகவும் செல்வி டினுசா செயலாளராகவும் செல்வி மதுசா உபசெயலாளராகவும் செல்வி பிரியங்கா பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.