மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அம்புறோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
கடந்த மாதம் 31ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
திருவிழா திருப்பலியை அருட்தந்தை டெஸ்மன்ராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin