யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஒளி விழா நற்செய்தியை வழங்கினார்.
இந்கநிகழ்வில் மாணவர்களின் கரோல் பாடலகள், நடனம், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.