தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகளாக சந்தை நிகழ்வு The Lion King திரைப்பட காட்சிப்படுத்தல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.