செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியர் வளாக வாயிலில் அமைக்கப்ட்டுவந்த புனிதரின் வரவேற்ப திருச்சொருப கட்டுமாணப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்கள் அழகிய தோற்றத்துடன் அமைந்த வரவேற்பு திருச்சொருபத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.