போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் மட யாழ். மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்களின் அன்புத்தந்தை சந்தியா சிங்கராயன் குருஸ் அவர்கள் 19 ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
அருட்சகோதரி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.