யாழ்ப்பாணம் புனித அடைக்கல அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தேசியஇளையோர் தின நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இளையோர்களின் ஏற்பாட்டில் காலை சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான The Liom King திரைப்பட காட்சிப்படுத்தலும் இடம்பெற்றன.

 

By admin