சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் புதிய இயக்குனராக அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களினால் நியமனம் பெற்று தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வு 12ஆம் திகதி சனிக்கிழமை சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் நடைபெற்றது.