இலங்கையில் குருத்துவப் பயிற்சிபெறும் மாணவர்களின் உருவாக்கல் பணியில் ஈடுபடும் உருவாக்குநர்களுக்கான பயிற்சிக் கருத்தமர்வு கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவக் கல்லூரியில் இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெற்றது.
 
உரோமாபுரியில் இருந்து வருகை தந்திருந்த அருட்தந்தையர்கள் இருவர் வளவாளர்களாக கலந்து வழிப்படுத்திய இக்கருத்தமர்வில் யாழ். புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி உருவாக்குனார்கள் ஏழு பேர் உட்பட ஏனைய மறைமாவட்டங்களைச் சேர்ந்த இருபது உருவாக்குனார்கள் பங்குபற்றி பயனடைந்தார்கள்.

By admin