யாழ் தீவகம் புங்குடுதீவு றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

படசாலை அதிபர் திரு. மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. சபா ஸ்ரீகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

By admin