பண்டத்தரிப்பு மற்றும் சில்லாலை பங்கு மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பாடத்திட்ட தயாரிப்பு கருத்தமர்வு 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்ல மண்டபத்தில் நடைபெற்றது.

பண்டத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர் திருமதி. விக்டோரியா அவர்கள் வளவாளராக கலந்து மறையாசிரியர்களை வழிப்படுத்தினார்.

இக்கருத்தமர்வில் 10 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin