அச்சுவேலி புனித திரேசாள் மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்சகோதரி மேரி ஜெயமலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். வலய கல்வி பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். வலய கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு. ஸ்ரீ முருகதாஸ்கந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கிளறேசியன் துறவற சபையின் கிளாசிக்கா இயக்குனர் அருட்தந்தை அல்பேட் அருள்ராஜா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin