யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட அதிபர் தின நிகழ்வு 15ஆம் சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் புனித மரியன்னை பேராலயத்தில் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் திருப்பலி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin