உடுப்புக்குளம் குழந்தை இயேசு ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குனர் அருட்தந்தை ஜெராட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
1ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியை ஊயிவையட தொழில்நுட்ப கல்லூரி இயக்குனர் கப்புச்சீன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை டேவிட் அவர்கள் ஒப்புக்கொடுத்தார்.