யாழ். மறைமாவட்ட குருவும் கோப்பாய் பங்கின் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் அன்புத்தாயார் மடுத்தீன் ஞானப்பு அவர்கள் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமையும் சகோதரி தங்கராஜா செபமாலை (செல்லக்கிளி) அவர்கள் 05ஆம் திகதி புதன்கிழமையும் இறைவனடி சேர்ந்துள்ளனர்.
அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.