கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழில் பயிற்சி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த பொங்கல் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது.
அருட்தந்தையர்கள் Melvin Roy, Gajan ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்வும் கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.