கனடா திருமறைக்கலாமன்றத்தின் அனுசரணையில் யாழ். திருமறைக்கலாமன்றத்தினூடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, மன்னார், உருத்திரபுரம், மாங்குளம், மட்டக்களப்பு சிறுவர் இல்லங்கள், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் விசேட தோவையுடைய மாணவர்களுக்கான ஓருதொகுதி கற்றல் உபகரணங்களும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கும் நிகழ்வு கடந்தவாரம் நடைபெற்றுள்ளது.
கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் 350ற்கும் அதிகமான மாணவர்களுக்கு இப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.