இந்தியாவிலிருந்து வருகைதந்த கப்புச்சியன் சபை சமாதானத்தின் அரசி மதுரை மாகாண முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியதாஸ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு கடந்த 03ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin